சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்

Loading… நடிகர் கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன்தினம் மதியம் சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து அவருக்கு … Continue reading சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்